தாயகம்
கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
வரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா
அன்பார்ந்த மக்களே, தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) 62 பானைகளில் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறும், குறிப்பாக சிறுவர்களை அழைத்துவருமாறும் அன்புடன் அழைக்கிறோம். நன்றி உலகத் தமிழர் வரலாற்று மையம். ஐக்கிய…
யாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் இன்று ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், மாவீரர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.தாயக விடுதலைப்போரில் ஆகுதியாகிய மாவீரர்களை வழமையாக நவம்பர் மாதம் 27 ஆம் தேதியே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அனுட்டித்து வந்துள்ளது.இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை…
மஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலப் பகுதிக்குள் 60 கோடிக்கு “சில் ஆடைகள்” விநியோகித்ததாக குற்றம்சாட்டப்ப ட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருக்கு எதிரான வழக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சாட்சி அளித்தார்.;.பௌத்த பக்தர்களுக்கான சில் ஆடை விநியோகிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. அதனை நிறுத்துமாறு 2014 நவம்பர் 21 ஆம் திகதி சுற்றுநிருபம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தேன். அனுராதபுரத்தில் சில் ஆடையை நபர் ஒருவருக்கு…
வடமராட்சியில் பேரூந்து மீதுகல்வீச்சு
இன்று அதிகாலை 5.20 மணியளவில் யாழ் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து மீது,இனந்தெரியாதோர் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ள தாக, பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்தார். நெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவத்தினால் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகளுக்கு காய ங்கள் ஏதும் ஏற்படவில்லை. சம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பேருந்தொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்தார். நெல்லியடி…
மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
கடந்த 30 வருடகாலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் எங்களுடைய உறவுகளுக்கு இந்தக் கார்த்திகை மாதத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இந்த நாடாளுமன்றம் அனுமதியளிக்கவேண்டும் - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செவவுத்திட்டம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறித்த கோரிக்கையை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யுத்தத்தினால் உயிர்நீத்த எம் உறவுகள் மற்றும் போராளிகளுக்கு இந்த…