வணிகம்
காலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று
பிரித்தானிய காதல் ஜோடி ஒன்று தமது எண்பதாவது வயதில் இணைந்துள்ளது.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று.அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது.அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜோடி தொடக்கத்தில் பிரிய வேண்டியதாயிற்று.மோவாகெஸ் ஓவிய கலைஞராக இருந்தது, ஹெலன் அன்ரேவை விட்டு அவர் பிரிய காரணமாயிற்று"1950-களில்…
பொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான, ஃபோக்ஸ்வாகன், மாசு வெளியீடு சோதனைகளை ஏமாற்றிய மோசடி தொடர்பாக, சுமார் 15 பில்லியன் டாலர் பணத்தை தீர்வுத் தொகையாகத் தர வேண்டும் என்ற ஏற்பாட்டுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.இந்த தீர்ப்பின் மூலம், சுமார் அரை மில்லியன் ஃபோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் தங்களது கார்களை மீண்டும் விற்க முடியும் அல்லது தங்களது கார்களை சரி செய்து கொள்ள முடியும் .அவர்கள் இழப்பீடாக 10,000 டாலர் வரை பெற முடியும்.ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வண்டிகள் தூய்மையானதாக…
ஓட்டுனர் இல்லாக் கார் - சந்தைக்கு
அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, டெஸ்லா, இனி தான் தயாரிக்கப் போகும் அனைத்து கார்களிலும், ஆளில்லாமல் ஓட்டக்கூடிய தொழில்நுட்பம் பொருத்தப்படப் போவதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே தயாரிப்பில் உள்ள இரு மாடல்கள் தானாக ஓடக்கூடிய கருவிகளைக் கொண்டிருக்கின்றன. இவைகளில் அதிநுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் பிற மென்னுணர் கருவிகளும் ( சென்சர்கள்) அடங்கும். இவை இனி தயாரிக்கப்படவிருக்கும் அனைத்து கார்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.தானியங்கிக் கார்களை பொது வீதிகளில் தங்கு தடையில்லாமல் பயன்படுத்த அமெரிக்க மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் நாடுகளின் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புகளும் இன்னும்…