இந்தியா
மீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடற்கரை பகுதியில் இம்மீனவர்கள் பயணம் செய்த கப்பல் தனது நங்கூரத்தை இழந்து விட்டது. மேலும், அவர்களின் படகின் எந்திரமும் வேலை செய்யவில்லை. மிகவும் ஆபத்தான கடல் பகுதியில் அவர்கள் தவித்தபடி இருந்தனர்.இந்த மீனவர்களை மீட்க வங்கக்கடலில் ஒரு வாரமாக எந்த உதவியுமின்றி அவர்கள் சிக்கித் தவித்த சூழலில், இந்திய கப்பற்படை கேப்டன் ராதிகா மேனனின் உத்தரவின் பேரில் ஒரு எண்ணெய் டேங்கர் இவர்களின் மீட்பு உதவிக்கு வந்தது.கடலில் சிறப்பான வீரதீரச் செயல் புரிந்த…
நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்
தென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம்…
பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை
வேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு…
இந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி
இந்தியாவில் உள்ள பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.லக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.மூன்று ,நான்கு…
பெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை
இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய…
பணம் மாற்றுவோர்க்கு அழியாத மை
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களிலும் அதிக நபர்கள் வரிசையில் காத்திருக்க முக்கிய காரணம் பணம் மாற்றஒரே நபர்கள் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வங்கிகளுக்கும்,ஏ.டி.எம்களுக்கும் சென்று வருவது தான்'' என்று கூறினார். சிலர் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி எடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இனி வங்கிகளின் கவுண்டர்களில் பணம் மாற்ற வருபவர்களின் கைவிரலில் அழியாத மை வைக்கப்படும். இந்த மை வைக்கும் திட்டம், இன்று முதல் பெரிய நகரங்களில் துவங்கப்படுகிறது. என்று…