இன்றைய செய்திகள்
-
உலகம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்;…
-
உலகம் தற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்அவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…
-
தமிழகம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டிதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும்…
-
தாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்புகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால்…
-
தாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்புவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை…