உலகம்

புதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா

புதிய வகை தொழிநுட்பம் மற்றும் நவீன கதிர்வீச்சு தாக்குதல்கள் திட்டத்தை பலப்படுத்தும் வகையிலான நவீன ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளது. வளர்ந்துள்ள தொழிநுட்ப விருத்தியிற்கேற்ப எதிர்கால சந்ததியினர் பயண்படுத்தும் வகையிலான, ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை பிரதி அமைச்சர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.குறித்த திட்டத்தின் மூலம் மின்காந்த சக்தி (electromagnetic), கதிரலைசக்தி (plasma) மற்றும் அதிவேக ஏவுகனைகள் (hypersonic missiles) என்பவற்றை மையப்படுத்தியதான ஆயுதங்களை உற்பத்தி செய்வதே அந்நாட்டின் திட்டமாக போரிசோவ் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த ஆயுதங்கள் யாவும் எதிர்கால…

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றார். முன்னதாக துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். சம்பிரதாய நிகழ்வாக, நேற்றிரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள ஃப்ளேர் ஹவுஸில் ட்ரம்ப் தங்கினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் அனைவரும், இங்கு ஒருநாள் இரவு தங்குவது வழக்கம்.இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் ட்ரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர். இதன்பிறகு…

காஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்...

25/11/2016 அன்று வெள்ளிக்கிழமை தனது 90-வது வயதில் காலமான கியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதி வணக்க நிகழ்வும் மரியாதை நிகழ்வும் இன்று ஹவானாவில் உலகத்தலைவர்களின் பன்கேற்புடன் நடந்துவருகின்றது,.ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் மற்ற புரட்சிகர தலைவர்களின் போராட்டங்களை விளக்கும் பழைய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டும், கியூபாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டும் இந்த பேரணி நிகழ்வு தொடங்கியது.வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் பொலிவியா அதிபர் ஈவோ மொராலெஸ் ஆகியோர் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள், இந்த பேரணி நிகழ்வுக்காக ஹவானாவில் உள்ள புரட்சி…

C.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை

அமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய…

காஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ஒரு சர்வாதிகாரி.அவரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா பல முறை முயன்றபோதும், காஸ்ட்ரோ ஒன்பது அமெரிக்க அதிபர்களைப் பார்த்துவிட்டார்.அவர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து முள்ளாகவே இருந்தார் - அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ஊழல் மிகுந்த பட்டிஸ்டா அரசை அகற்றவேண்டும் என்று காஸ்ட்ரோ திடமாக இருந்தார்.காஸ்ட்ரோவும், அவரது சக புரட்சியாளர்களும் அவர்கள் ஒளிந்திருந்த மலைப் பகுதியிலிருந்து…

மறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்

மறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை…

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…